
லண்டனில் பெண்கள் பாடசாலையில் பெண்கள் மோதல்| உலக செய்திகள்
உலக செய்திகள் |லண்டன் சதம் பகுதியில் உள்ள
Walderslade Girls School ல் பெண்களுக்கு இடையில் கடும் மோதல்
இடம்பெற்றுள்ளது .
இந்த பாடசாலையில் கறுப்பினத்தவர்கள் மற்றும் ,
வெள்ளை இந பெண்களும் இணைந்து படித்து வருகின்றனர் .
மிக புகழ் பெற்ற பாடசாலையாக விளங்கிய ,இந்த பாடசாலையில்,
பெண்கள் குழுவுக்கு இடையில் நடந்த மோதல் ஒன்று,
சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இனப்பாகுபாடு காரணமாக இந்த சண்டை இடம்பெற்றுள்ளதாக,
மாணவி ஒருவரது பெற்றோர், பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர் .
நீண்டகாலமாக நிலவி வந்த இந்த பாகுபாடு முற்றி இப்பொழுது மோதலாக
வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .