ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து

ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து
Spread the love

ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து

உக்ரைன் நாட்டு பயணிகள் நாற்பது பேரை ,
காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று, திடிரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த 12 பேர் பலத்த காயமடைந்தனர் .

வேகமாக பயணித்த வாகனம் ஒன்று பேரூந்துடன் மோதி சிதறியது ,
இதன் பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த பேரூந்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் உக்ரைன் இராணுவத்தினர் என, சுயாதீன தகவல்கள் சில குறிப்பிடுகின்றமை இங்கே கவனிக்க தக்கது .