
ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யா தலைநகர் மஸ்கொவை தாக்குதல் நடத்திட பறந்து சென்ற
உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதிகாலை வேளையில் பறந்து சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட ஆள் இல்லா தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இலக்கை நோக்கி குறித்த விமானங்கள் நெருங்குவதற்கு முன்பாக தமது வான்காப்பு படைகளினால் அவை சுட்டு வீழ்த்த பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ஊடுருவலை தடுத்து ,உக்ரைன் பல நகரங்களை இலக்கு வைத்து இதே போன்ற
தாக்குதல் ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது .
இரண்டு ஆண்டுகளை எட்டிப்பிடிக்கும் ஐவேளையில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு
- இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
- சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
- மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
- 41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
- இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
- காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
- வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
- காசா Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி