ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்

ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்

ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்

உக்ரைன் போர்க்களத்தில் புதிய ஆடுகளத்தை ரஷ்யா திட்டமிட்டு ஆரம்பித்துள்ளது .எதிரிகளை திகைக்க வைக்கும் ,திசை மாற்றும் புதிய, போரியல் வழிமுறை ,போர்முறை தாக்குதல் தந்திரத்தை ஆரம்பித்துள்ளன .

நாள் தோறும் புதிய வகை ,திணறடிக்கும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன ,
தோற்று போனார்கள் , வீழ்ந்து விட்டார்கள் என, உக்ரைன் ,முனகி முனகி பேசி வந்த இழி பேச்சுக்கு ,உலகின் முன்னாள் அலற வைக்கும் விடயத்தை ஓசை இன்றி நடத்தி முடித்துள்ள வாக்னர் குழு .

உக்ரைன் கிழக்கு பக் மூட் மத்திய பகுதிகள் ,ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்துள்ளன .செய் அல்லது செத்து மடி என்கின்ற தாக்குதலை நடத்தி வந்த ,
உக்ரைன் படைகள் ,மத்திய பகுதியை விட்டு பின் வாங்கி சென்றுள்ளன .

கடந்த 24 மணித்தியாலத்தில் ,வான்வழி ,கடற்படை ஏவுகணை,
சூட்டு ஆதரவுடன் ,தரை படைகள் பெரும் தாக்குதலை நடத்தின .

ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்

ரஷ்யா இராணுவத்தின் வாடகை இராணுவமான,
வாக்கினர் படை பிரிவு ,இந்த பகுதிகளை தம் வச படுத்தியுள்ளன .

தொடர்ந்து ஏனைய பகுதிகளை, தமது கட்டுப்பாட்டுக்குள் ,கொண்டு வரும் ,
வேக தாக்குதலை ,தொடுத்துள்ளது .

வாக்னர் குழுவின் போராளிகள் பாக்முட் நிர்வாகத்தின்,
கட்டிடத்தை கைப்பற்றியுள்ளதாகவும், மத்திய பக்முட்டில் ,
ரஷ்யப் படைகள் மேலும் முன்னேறிவிட்டதாகவும் ,
போர் ஆய்வுக்கான நிறுவனம் கூறியுள்ளது.

வாக்னர் பிஎம்சி படைகள் பக்முட் நகர சபையின் ,நிர்வாக கட்டிடத்தை கைப்பற்றியது ,. அழிக்கப்பட்ட நகர நிர்வாகத்தின் ,இடிபாடுகளுக்கு மேல் ,
ரஷ்யக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது .ஏப்ரல் 3 அன்று ரஷ்யப் படைகள் ஊடறுத்து மேலும் முன்னேறின.

வாக்னர் குழுவானது மத்திய பக்முட்டின் கட்டுப்பாட்டை,
ஒருங்கிணைக்கும் முயற்சிகளை நோக்கி நகர்கிறது .

க்ரோமோவ் நோக்கி அடர்த்தியான நகர்ப்புறப் பகுதிகள் வழியாக,
மேற்கு நோக்கித் முன்னேறி வருகிறது .
02}

ரஷ்ய வான்வழிப் படைகள் ,பாக்முட்டில் வாக்னர் நடவடிக்கைகளுக்கு ,
அதிக அளவில் சூட்டு ஆதரவு அளித்து வருகின்றன ,
இதனை உக்ரேனிய இராணுவ அதிகாரிகள் ஏற்றுள்ளனர் .

வரும் மணித்தியாலங்களில் ,அல்லது நாட்களில் ,வரலாற்று சிறப்பு மிகு பக்மூட் போரியல் பகுதி
முற்றாக ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக புரிந்து பரப்புரைகள் ,
அவர் தம் மேற்குலக நாடுகளுக்கு .,பெரும் அவமானத்தை இந்த நகர வீழ்ச்சி ஏற்படுத்தும் எனலாம் .

சின்ன பாம்பு என்றாலும் பெரிய தடியால் அடி ,என்கின்ற பிரபாகரன்,
போரியல் கோட்பாட்டை ,ரஷ்ய படிகளின் ,வாடகை
இராணுவம் செவ்வனே செய்துள்ளது எனலாம் .

இபோது அவசரமாக ஆயுதங்கள் தாருங்கள் என்கின்ற ,
ஜெலன்ஸியின் கோரிக்கை பிரிட்டன் அமெரிக்காவை
நோக்கி மீளவும் வைக்க பட்டுள்ளது .

ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்

உக்ரைன் படைகளிற்கு தீனி போட்டு காட்டாது ,
என்கின்ற நிலையில் ,மேற்குலகு மற்றும் அமெரிக்கா சிக்கியுள்ளன .

இவர்களினால் உக்ரைன் கைவிட படும் நிலை ஏற்பட போவதை
சில அசைவுகள் கோடிட்டு காட்டுகின்றன .