
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் முக்கிய சேவையாளர்கள் மரணம்
உக்ரைன் மீது ரஷ்யா ஆள் இல்லா தாக்குதல் விமானங்கள் நடத்திய ஏவுகணை
தாக்குதலில் அரசு ,அவசர சேவையின் ஆறு ஊழியர்கள் பலியாகியுள்ளனர் .
கெர்சன் ஒப்லாஸ்டில் உள்ள மாநில அவசர சேவையின் ஆறு ஊழியர்களே
ரஷ்ய குண்டு வீச்சில் பலியாகியுள்ளனர் .
ரஸ்யாவுக்குள் ஊடுருவி உக்ரைன் நடத்திய வலிந்து தாக்குதல் மற்றும் ,
ரஷ்ய ஜனாதிபதி மாளிகை மீது நடத்த பட்ட தாக்குதலை அடுத்து ,
பழிவாங்கும் தாக்குதலை ரஷ்ய உக்கிரமாக ஆரம்பித்து நடத்தி வருகிறது .
இதனாலேயே பலத்த இழப்பை மீளவும் உக்ரைன் சந்தித்த வண்ணம்,
உள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .