ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்

ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
இதனை SHARE பண்ணுங்க

ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் டொன்ஸ்டெக் பகுதி மேலாக பறந்துகொண்டிருந்த ரஷ்ய இராணுவத்தின்
Sukhoi-34 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

உக்கிரைன் இராணுவத்தினர் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்
இந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

உக்கிரைன் போர்முனையில் ரஸ்யாவின் அதி உயர் சண்டை விமானங்கள்
சமீப நாட்களாக சுட்டு வீழ்த்த பட்டு வருகின்றமை ,அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

இதனை SHARE பண்ணுங்க