
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
ரஷ்ய புதிய ஏவுகணைக சோதனை ஒன்றை நடத்தி
உக்ரைனை அலறவிட்ட்டுள்ளது
ரஷ்ய கடற்படையின் ,இரண்டு பசிபிக் கடற்படை ஏவுகணை படகுகள்,
மோஸ்கிட் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது .
இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள கப்பல் இலக்கை
சென்று தாக்கி அழித்துள்ளது .
சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ,
ஜப்பான் கடல் பகுதி அருகில் உள்ள ,கப்பல் இலக்கு இரண்டை ,
இந்த மாஸ்கிட் க்ரூஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கியது என்று
கடற்படை தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஏவுகணை சோதனை உக்ரைனை அலறவிட்ட ரஷ்யா
இந்த ஏவுகணை தாக்குதல் வெற்றி சோதனை விமானங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது
என ரஷ்ய தெரிவித்துள்ளது .
இந்த புதிய ஏவுகணை சோத்னை வெற்றி பெற்றதை அடுத்து ,
உக்ரன் கடற்படையை இலக்கு வைத்து
ரஷ்ய கடற்படை தாக்கல் நடத்த கூடும் என்பதுடன் ,
எதிரிகளின் முக்கிய இலக்குகள் குறிவைக்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .
ரஸ்யாவின் இந்த திடீர் புதிய ஏவுகணை சோதனை
உக்ரைனை அலறவைத்துள்ளது .