ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் ரஷ்ய ஹெலிகாப்டர் விபத்து விமானிகள் பலி

ரஷ்ய ஆக்கிரமிப்பு கிரிமியாவில் எம்ஐ-28 தாக்குதல் ஹெலிகாப்டர்
விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிரிமியாவின் ஜான்கோய் மாவட்டத்தில் பயிற்சில் ஈடு பட்ட
போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
உபகரணங்கள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட பட்டுள்ளது .

ஹெலிகாப்டரில் வெடிமருந்துகள் இல்லை என்றும்,
அதனால் தரையில் எந்த சேதமும் ஏற்படவில்லை
என்றும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.