ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் ஹெமிமிமில் உள்ள ரஷ்யா விமானத் தளத்தின் ,
வடமேற்கே உள்ள பகுதிகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
அமெரிக்கா ,இஸ்ரேல் பின்புலத்தில் இயக்க படும் ,போராளி குழுக்களே
ரஷ்யா விமானம் தளம் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த ஆத்திரமூட்டும் செயல்களை அடுத்து ,
ரஷ்யா போராளிகள் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் ,
நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா ,சிரியா அரச இராணுவம் இணைந்து ,
போராளி குழுக்கள் நிலைகளை இலக்கு வைத்து கடுமையான,
தாக்குதலை நடத்தினர் ,
அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை இந்த ஏவுகணை தாக்குதல் ,
நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .