ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்
Spread the love

ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் முக்கிய பிராந்திய நகரங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட பறந்து வந்த ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன

கடந்த நள்ளிரவை அண்மித்து உக்ரைன் வான் எல்லைக்குள் நுழைந்து இலக்கு தேடி பறந்து கொண்டிருந்த ரஸ்யாவின் கெமிக்காசி சாகித் 136 ரக விமானங்கள் அடையாளம் காணப்பட்டன .

அவ்விதம் அடையாளம் காணப்பட்ட விமானங்களை துல்லியமாக உக்ரைன் வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டன.

ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்

இருபது விமானங்கள் கூட்டமாக பறந்து வந்தன ,ஆனால் அவற்றில் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ஏனையவை தமது இலக்குகளை நோக்கி சென்று தாக்குதல் நடத்தின .

இந்த தாக்குதலில் உக்ரைன் படைகளுக்கு கணிசமான இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.


தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

video