ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்

ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்
Spread the love

ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்

ரஷ்யா இராணுவத்தின் கூலி இராணுவமாக இயங்கி வந்த ,
வாக்னர் குழு ரஸ்யாவின் மிக முக்கிய இரண்டு, இராணுவ
தலைமையகம் ,விமான தளத்தை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது .

அந்த இரு நகரங்களையும் தமது கட்டு பாட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது .ரஷ்யா பாதுகாப்பபு அமைச்சர் மாற்றும் இராணுவ தளபதி ஆகியோர் ,தன்னை சந்திக்க வேண்டும் .

தவறினால் ,ரஷ்யா மோஸ்கோவுக்குள் ,தமது படைகள் நுழையும் என வாக்னர் கூலி படை தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார் .

உக்ரைன் பக்மூட் களத்தில் இருந்து வாக்னர் குழு விலக்க பட்ட பின்னர் ,
இந்த உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது .

ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்

தனது வெற்றிக்கு பாடுபட்ட வாக்னர் குழு தற்போது கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் ,வாக்னர் இராணுவத்தில் உள்ள வீர்ரகளை உடனடியா ரஷ்யா இராணுவத்திடம் சரண் அடையும் படியும் ,அவர்களுக்கு தாம் ,மன்னிப்பு வழங்குவோம் என ரஷ்யா அரசு அறிவித்துள்ளது .

வாக்னர் தலைவர் 2 ரஷ்ய நகரங்களில் உள்ள முக்கிய இராணுவ ,
தளங்களை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார் .

ரஷ்யாவின் ரோஸ்டோவ் மற்றும் வோரோனேஜ் நகரங்களில் உள்ள முக்கிய இராணுவ முகாம்களை சனிக்கிழமை கைப்பற்றியதாக வாடகை இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து ரோஸ்டோவில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதாக வாக்னர் கூறுகிறார்.குறித்த பகுதியில் உள்ள விமான படை தலைமையகத்தையும் தாம் மீட்டுள்ளதாக வாகன குழு தெரிவித்துள்ளது .

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்கு வாக்னர் குழுவுக்கும் இடையில்,
நிகழந்த மோதல்கள் கொழுந்து விட்டு எரிவதால் உள்நாட்டது யுத்தம் மூண்டுள்ளது .

விளங்கும் படி கூறுவது என்றால் ,புலிகள் அமைப்பை கருணா கட்டி கொடுத்து ,சிங்கள இராணுவத்துடன் பணிந்து முற்றாக அழித்து ஒழித்த நிலையை போல ரஷ்யா இப்பொழுது சிக்கியுள்ளது .

வாக்னர் குழுவை அமெரிக்கா நேட்டோ நாடுகள் ,தமக்கு சாதகமாக பயன் படுத்தி ,ரஷ்யா இராணுவ கட்டு பாட்டு பகுதிகள் மீது உக்கிர தாக்குதல்களை நடத்த தயாராகி வருகின்றனர் .

ஆணு ஆயுத உலைகளை வாக்னர் குழு கைப்பற்றினால்,
மிக பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் ,தற்போது ரஷ்ய எங்கும் பதட்டம் நிலவியுள்ளது .

அவசரகால நிலை பிரகடன படுத்த பட்டு நாடு எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது .