ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்
Spread the love

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

ரஷ்யா இராணுவம் உக்ரைனின் கிழக்கு பகுதிகள் ஊடாக பாரிய ,
முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டன .எனினும் அவை முறியடிக்க பட்டது .

குபியன்ஸ்க், லைமன் மற்றும் மரிங்கா முனைகளில் ரஷ்யா இராணுவம் ,
பலத்த ஏவுகனை ,பீரங்கி ,வான் வழி தாக்குதல்களை தொடுத்த வண்ணம்
உடைப்பு தாக்குதலை மேற்கொண்டன .

ரஷ்யா பகுதியை பிடித்து விட்டோம் உக்ரைன்

எனினும் அந்த முன்னேறம் முறியடிக்க பட்டது ,
மேலும் சில பகுதிகளில் கணிசமா தூரம் நாங்கள் முன்னேறியுள்ளோம் .

விரைவில் எமது நிலத்தை மீட்டு விடுவோம் என வழமையான பாணியில் ,
உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குண்டுகளினால் உக்ரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .