ரஷ்யா கடும் தாக்குதல் இடிந்த வீடுகள் பலர் காயம்

ரஷ்யா கடும் தாக்குதல் இடிந்த வீடுகள் பலர் காயம்
Spread the love

ரஷ்யா கடும் தாக்குதல் இடிந்த வீடுகள் பலர் காயம்

ரஸ்யா இராணுவம் உக்ரைன் மைக்கோலைவ் மீது
நடத்திய ஏவுகணை தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
மேலும் இரண்டு பேர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

அடுக்கு மாடி கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளது .
கடந்த சில நாட்களாக ஆகிடும் ஏவுகணை வான்வழி தாக்குதல்களை ,
ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .

ரஷ்யா கடும் தாக்குதல் இடிந்த வீடுகள் பலர் காயம்

இதனால் உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்துள்ளன .
ரஷ்யா உள்ளே ஊடுருவி தாக்குதலை நடத்தியதற்கு,
பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .

தொடர்ந்து உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் ,
கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .