ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Spread the love

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு முனைகள் ஊடாக,
மிக பெரும் உடைப்பு தாக்குதல்களை
முன்னெடுத்த ரஷ்ய படைகளிற்கு எதிராக, மேற்கொள்ளல் பட்ட தாக்குதலில் ,
570 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் 13 கவச வண்டிகள் அழிக்க பட்டுள்ளன .

மேலும் 15 ஆட்டிலொறிகள் 19 உளவு மற்றும் தற்கொலை விமானங்கள்
என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக , உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

முக்கியத்துவம் அற்ற பக்மூட தற்போது ,
முக்கியமான சண்டை களமாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த களமுனையில் ரஷ்ய உக்ரைன் இரு தரப்பிற்கும் ,
பலத்த உயர் பலிகள் மற்றும் ,ஆயுத இழப்புக்கள்
ஏற்பட்டுள்ளன .

அந்த வகையில் போரியல் ரீதியில் பக்மூட் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக,
மாற்றம் பெற்றுள்ளது .

நாள் ஒன்றுக்கு ஐந்து ஆயிரம் எறிகணைகளை ,
ரஷ்ய இராணுவம் மீது ,உக்ரைன் வீசிய வண்ணம் உள்ளமை,
இங்கே குறிப்பிட தக்கது.