ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Spread the love

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினரானருக்கு இடையில் ,
முன்னரங்க பகுதியில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இந்த மோதல்களில்ன் பொழுது 682 ரஷ்யா படைகள் பலியாகியும் ,
26 பீரங்கிங்க்ள் ஆறு ,டாங்கிகள் என்பன
முற்றாக அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

மேலும் வாக்னர் கூலி படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,
ரஷ்யா இராணுவத்தின் 22 மில்லியன் பெறுமதியான அதி நவீன ,
உலங்கு வானூர்திகளை இழந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் பல மாவட்டங்கள் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகளில் ,பலர் பலியாகியும் ,காயமடைந்துள்ளனர் .
பல வீடுகள் எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

ரஷ்யா நடத்திய போரில் உக்ரைனிய மக்களில் நண்பர்கள் ,
அல்லது உறவினர்களில் ஒருவர் எனினும் இறந்தோ அல்லது காயமடைந்தோ
உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

அதன் கூற்று யாதெனில் ,லட்சக்கணக்கான மக்கள்,
காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது