
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட வந்த ரஷ்யா விமான படை அழிப்பு ,
எரியும் விமானங்கள் ,சிதறியா இராணுவ முகாம்கள் ,வெடித்த கடும் போர் ,
சூடு பிடிக்கும் ரஷ்யா உக்ரைன் யுத்தம் .
ரஷ்யா படைகள் நடத்தும் அஅகோர தாக்குதலினால் செயல் இழக்கும் உக்ரேன் இராணுவம் .
போராடும் வீரியம் குறைக்க படுவதால் பீதியில் உறைந்துள்ள உக்ரைன் அதிகாரிகள் .
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
எம்மோடு பேச வாருங்கள் இல்லை என்றால் ,உக்ரைன் என்கின்ற நாடு காணாமல் போகும் என முழக்கம் .
மேற்குலக நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் ஜெலன்ஸி ,
கைவிட படும் நிலைக்கு யுக்ரைன் போர் களம் மாற்றம் பெற்று வருவதை ,
களமுனை நகர்வுகள் காட்சி படுத்துகின்றன .
விரைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் ,இராணுவ பேரழிவுகளை தடுக்க மறுத்தால் .
வரலாற்றில் யுக்ரைன் என்ற நாடு இலலாமல் போன தடயம் உருவாகலாம் எனற நிலை ,உருவாக்கம் பெறும் என்கின்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன .
- இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு
- இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
- சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
- மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
- 41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் பலி
- இஸ்ரேலியர்க்ளுக்கு அமெரிக்கா விசா தடை
- காசாவுக்கு செல்லும் பிரிட்டன் மருத்துவ கப்பல்
- வெள்ளத்தில் மூழ்கிய இந்தியா மாடிகளில் சிக்கிய மக்கள்
- காசா Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி