ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்

அமெரிக்கா ரஷ்யா விமானங்கள் வானில் மோதி சேதம்

ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்

உக்கிரைன் கிழக்கு முன்னரங்க பக்கமூட் இறுதி நுழைவாயிலை
முற்றாக கைப்பற்றும் தாக்குதல்களை ரஷ்ய மூர்கத்தனமாக
மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

ஆறு முனைகள் ஊடக ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்டு வருகிறது .
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தாம் வீரம் செறிந்த தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .

கேர்சன் கீவ் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் ஏவுகணைகள் ,வான்வழி மற்றும் தற்கொலை விமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடந்து உக்கிர சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பல் ஆயிரம் அப்படிகளை இழந்த நிலையிலும் ,ரஷ்ய பலத முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட ஆவணம் உள்ளது என உக்கிரைன் தெரிவித்துள்ளது .