ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது

ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது
Spread the love

ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது

உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் கடும் யுத்தம் ,
இடம் பெபெற்றது

இந்த மோதல் அகோரமாக இடம்பெற்றது ,வேகமாக முன்னேறிய,
உக்ரைன் படைகள் ரஷ்யா இராணுவ முன்னரங்க நிலைகளை,
சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தினர் .

ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது

இதில் ,பதுங்கு குழிகளுக்குள் மறைந்திருந்த ரஷ்யா படைகள் ,
பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

மூன்று காவல் அரண்களில் தங்கி இருந்த படைகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்களில் சிலர் காயமடைந்தனர் .அவ்வாறு காயமடைந்தவர்களுக்கு,
சிகிச்சை அளிக்க பட்டு அவர்களை கைது செய்து சென்றுள்ள
காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .