ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு

ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு
Spread the love

ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு

ரஷ்யா இராணுவத்தினர் உக்ரைன் கார்கீவ் பகுதியை
இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 43 பேர் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து அழிந்துள்ளன .

மரண வீடொன்றில் மக்கள் கலந்து கொண்டிருந்த பொழுது ,
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும் ,அதிலேயே இவ்வாறான பெரும் இழப்பு,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ரஷ்யா தலைநகர் மோஸ்க்கோ மீது விமான தாக்குதல் நடத்த பட்டதற்கு பழிவாங்கும் ,பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது .மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் ஏவுகணை மற்றும் வான்வழி
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ரஷ்யா அதிரடி தாக்குதல் 43 மக்கள் காயம் ஆயுதங்கள் அழிப்பு

மேலும் இரண்டு லட்சம் இராணுவத்தினரை குவித்து,
மிக பெரும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது .

பக்மூட் உள்ளிட்ட பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்து விடும் ,
என எதிர் பார்க்க படுவதால் ,ஜெலன்ஸி நேட்டோ நாடுகளுடன் ,
முக்கிய பேச்சுக்களில் ஈடுப்பட்டு வருகிறார் .