ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்
ரஷ்யா நாட்டுக்குள் வாக்னர் படைகள் வடக்கே மாஸ்கோவை நோக்கி விரைந்து சென்றது .
இராணுவ வாகனங்கள் கிழக்கே நெடுஞ்சாலையில் அணி வகுத்தன .
, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வலுவான ரஷ்யா ,
இராணுவ தளத்தின் திசையில், வாக்னர் கூலி படைகள் முற்றுகை இட்டன .
அணு உலைகளை சுற்றி வளைத்த வாக்னர் கூலி படைகள் ,ஏன் அதனை கைவிட்டு விலகின .
ரஷ்யா அணு உலைகளை சுற்றிவளைத்த வாக்னர் குழு வெளியான திகில்
அந்த அணு உலை வாக்னர் கூலி படைகள் வசம் சென்று இருந்தால் ,உக்ரைன் அழிந்திருக்கும் ,அல்லது ,ரஷ்யா அழிந்திருக்கும் என்பதாக ,உக்ரைன் உளவு துறை தளபதியின் கருத்தாக உள்ளது .
ரஸ்யா முடிந்து விட்டது என மேற்கு நாடுகள் பரப்புரை புரிந்தன .
புட்டீன் வீட்டு காவலில் வைக்க படுவார் ,ஆட்சி கவிழ்க்க படும் ,
என கோஷங்கள் வெடித்து பறந்தன .
ஆனால் கொழுந்து விட்ட நெருப்பை நீர் ஊற்றி அணைத்து ,தீ கொழுந்தை பொசுக்கி தனது ஆளுமையை வெளி காட்டினார் புட்டீன் .
கோழையாக ,ஒரு மன நோயாளியாக ,உடல் நல குறைவாக என்றெல்லாம் ,பரப்புரைகள்சுற்றி திரிந்தன .
ஆனால் அது கடந்து காலத்தின்வீழ்ச்சிக்கு ஏற்ப திட்டங்கள் வகுத்து ,படை நகர்த்தும் புட்டீன் திறன் வாக்காளர் அடக்கத்துடன் ,அவர் அறிவாற்றல் கண்டு நேட்டோ மேற்கு நாடுகள் திகைத்து போயுள்ளன .
மர்மமாக நீளும் வாக்காளர் கூலி படைகள் விலகல் ,உள்ளே நடந்த பேரம் பேச்சு என்ன என்பதாக உக்ரைன் இதுவரை தெரிவிக்கவில்லை .
ஆனால் அவசரமாக உக்ரைன் எல்லையோரத்தில் இருந்து,
ஐந்து கிலோ மீட்டருக்கு மக்கள் வேலையற்ற படுகின்றனர் .
அப்படி என்றால் ஏதோ சம்பவம் நடக்க போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .