ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்

ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
Spread the love

ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்

உக்ரைன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா வழங்கிய ஆள் இல்லா கடல் விமானங்கள் பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .

ரஷ்யா கப்பல்கள் மற்றும் கிரிமியா பாலங்களை இலக்கு வைத்து,
தாக்குதல்களை நடத்தி வருகிறது .

பல அடுக்கு பாதுகாப்பபினை கடல் அடியால் ரஷ்யா அமைத்துள்ள பொழுதும் ,
அதனை உடைத்தெறிந்து ,உள்நுழைந்து இலக்கை துல்லியமாக தாக்கி வருகின்றன .

சில லட்சம் டாலர்களுடன் மில்லியன் டொலர் பெறுமதியான,
அதி உச்சகட்ட தாக்குதல் கப்பல்களை
அழித்து துவாம்சம் செய்கிறது .

இந்த விமானங்கள் ஒவ்வொன்றின் விலை
இரண்டு லடசத்திற்கு ஐம்பது ஆயிரம் டொலராகும் .

ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்

அவ்வாறான தாக்குதல் விமானங்கள் ரஷ்யா கடற்படை இருப்புக்கு ,
பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்றுள்ளது .
இது போன்ற கடல் விமானங்களை தாக்கி அழித்திட ,
அவ்வாறான தாக்குதல் விமானங்களை தயாரிக்க ,
வேண்டிய நிலைக்கு ரஷ்யா படைகள் சென்றுள்ளன .

பலத்த ஆள் ,ஆயுத இழப்புடன் தொடர்ந்து போரை நடத்தும் உக்ரைன் ,
தாமே வெற்றியின் நாயகர்களாக தொடர்ந்து பரப்புரை புரிந்து வருகிறது .

தற்போது மேலதிக ஆயுதங்களை உடனடியாக வழங்குங்கள் என்கின்ற ,
கோரிகையினை அமெரிக்கா ,
பிரிட்டனிடம் விடுத்துள்ளது குறிப்பிட தக்கது .