ரஷிய ஏவுகணை சோதனை

இதனை SHARE பண்ணுங்க

ரஷிய அமெரிக்காவுக்கு போட்டியாக தற்பொழுது ஒலியைவிட 27 மடங்கு அதிவேகம் கொண்ட வேகத்தில் செல்ல கூடிய ரஷிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .

உலக நாடுகளின் ஆயுத போட்டிக்கு நிகராக ரஷிய ஏயாவின் இந்த hypersonic ஏவுகணை சோதனை
இடம் பிடித்துள்ளது .

ஆண்டு தோறும் புதியவகை ஆயுதங்களை சோதனை செய்து வரும் ரசியா தற்போது தடாலடியாக இந்த , hypersonic ஏவுகணை சோதனை செய்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உலக வல்லரசுகளின் ஆயுத பரவலாக்கல் நிகழ்வு மூன்றாம் உலக போர் ஒன்றை நோக்கி நகர்ந்து வருவதையும் அந்த போர்க்களத்தில் எவ்வகையான ஆயுத பயன்பாடு முதன்மை வகிக்கும் என்பதற்கு இவைகள் சான்றாக உள்ளன .

ஒலியை விட இருபத்தி ஏழு மடங்கு வேகம் கொண்டது எனின் அதன் கதீர் வீச்சு தாக்குதல் எவ்வாறு இருக்கும் என்பதை கொஞ்சம் எண்ணி பார்த்தால் ரஷியா வின் இந்த கொடிய ஆயுதத்தின் தன்மை விளங்கும் .

ர-விரைவில் இந்த ஆயுதம் இராணுவத்தில் இணைக்க பட உள்ளது ,ரஷியா hypersonic ஏவுகணை சோதனை உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ரஷியா  ஏவுகண
ரஷியா hypersonic ஏவுகணை

இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply