ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்

ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்

ரஷியா கடும் ஏவுகணை தாக்குதல் |உலக செய்திகள்

உலக செய்திகள் – உக்கிரைன் கார்கீவ் பகுதிகளை இலக்கு வைத்து
ரஷியா எஸ் 300 ரக ஏவுகணைகள் கொண்டு கடும்
தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணை தாக்குதலில் கார்கீவ்
பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன .

ரசியாவினால் நடத்த படும் தொடர் ஏவுகணை
மற்றும் எறிகணை ,வான்வழி தாக்குதல் ஊடாக
உக்கிரைன் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

மேலும் விடுவிக்க பட்ட பகுதிகள் மிதிவெடிகள்,பொறிவெடிகளை அகற்றிட
உக்கிரைனுக்கு 5.5 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்குகிறது .

போரை வென்றிட இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஆயுதங்களை அள்ளி
வழங்குகின்ற பொழுதும் இதுவரை உக்கிரேனால்
ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை .