
ரஷியாவில் எரிவாயு வெடித்ததால் தரைமட்டமான வீடு பலர் மரணம்
ரசியா Novosibirsk பகுதியில் வீடு ஒன்றுக்குள் காஸ் வெடித்து சிதறியதில் ,அந்த அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 14 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உக்கிரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் ரசியாவுக்கு உள்ளே
இவ்விதமான வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் செல்கின்றமை குறிப்பிட தக்கது .