ரணில் சஜித் முக்கிய பேச்சு

Spread the love

ரணில் சஜித் முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம்

இலங்கையில் – முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம் ,

இலங்கையின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் சஜித் துக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுக்கள் இடம்பெற உள்ளனவாம் .

ரணில் சஜித்துடன் கூடி பேசுங்கள் என தனது முக்கிய தலைகளுக்கு கூறி விட்டு ரணில் மனைவியுடன் இந்தியாவுக்கு உல்லாசம் கழிக்க பறந்தார் .

இன்று நாடு திரும்பும் இவருடன் சஜித் அணியினர் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனராம் .

அதில் சஜித் கட்சி தலைவராக நியமிக்க படலாம் என கூறப்படுகிற பொழுதும் நரி ரணில் அனுமதி அளிப்பாரா ..?

ஆசை பாட்டும் ஜனாதிபதியாக முடியாது தினறி போயுள்ள ரணில் தனக்கு கீழ் உள்ள ஒருவரையும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித்தை ஆட்சியில் அமர விடுவாரா என்ன ..?

இதற்காக தான் கோட்டா , மகிந்தவனுடன் கூட்டு இணைந்து சஜித் வெற்றியை கவிழ்த்தார் ரணில் .

ரணில் சஜித் முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம்

தமது கட்சிகள் பலம் பெற்று ,மக்கள் ஆட்சியில் அமர வேண்டும் என விரும்புவது மேற்குலக அரசியல் நாகரிக நடைமுறை .

ஆனால் அதனை குழி தோண்டி புதைத்து தாமே ஆள வேண்டும், சாகும் வரை என எண்ணுவது கீழேதேச நாடுகளின் அரசியல் கோமாளித்தனம் .

அதனையே குள்ள நாரி ரணில் செய்து வருகிறார் ,சஜித் எதிர் பார்க்கும் அந்த முக்கிய பதவி வழங்க பாடுமா …? அல்லது பிரிந்து என்று புது கட்சி ஒன்றை அமைப்பாரா ..?
என்பதை சில மணித்தியாலங்களில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம் .

யானை காட்டுக்குள் நிகழ்ந்து வரும் கலவரம் இத்துடன் முடிவுக்கு வருமா ..? அல்லது கட்சி இரண்டாக உடையுமா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

ரணில் சஜித் முக்கிய பேச்சு -யானைக்குள் அதிரடி மாற்றம்

யானை காட்டுக்குள் நிகழ்ந்து வரும் கலவரம் இத்துடன் முடிவுக்கு வருமா ..? அல்லது கட்சி இரண்டாக உடையுமா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

ரணில் போட்டு வைத்துள்ள அந்த நரி திட்டம் இன்று அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .
சஜித் வெற்றி மீளவும் ரணிலினால் தடுக்க படுமா ..?முன் ஊந்தி தள்ள படுமா ..?

Leave a Reply