ரசியா மீது 6 தடைகள் -ஐரோப்பா அதிரடி

Spread the love

ரசியா மீது 6 தடைகள் -ஐரோப்பா அதிரடி

ரசியா இராணுவம் உக்கிரேன் மீது நடத்தி வரும் போரினை அடுத்து ஐரோப்பிய யூனியன் ரசியா மீது மேலும் ஆறு தடைகளை அறிவித்துள்ளது

இதன் மூலம் ரசியாவின் ஒயில்,மற்றும் பரப்புரை ,தொழில்நுப்டம் ,மற்றும் ரசியா

அதிபர் குடும்பம், மற்றும் இராணுவ தளபதிகள் ,முக்கிய அமைச்சர்கள், குடும்பங்கள் மீது தடை விதிக்க பட்டுள்ளது

தொடர்ந்து ரசியாவின் மீது விதிக்க படும் ஆறு தடைகளினால், பாதிக்க படுவது

ஐரோப்பிய மக்கள் என்பதும் ,அதனால் அரசியல் வாதிகள் தப்பித்து அவர்கள் சுகபோக வாழ்க்கை வசித்து வருகின்றனர்

ரசியா மீது 6 தடைகள் -ஐரோப்பா அதிரடி

உக்கிரேன் மீது ரசியாவின் போரினை தொடுத்த நிலையில் ,ஐரோப்பாவில் எங்கும் நாற்பது விகிதம் காஸ் விநியோகத்தை ரசியா மேற்கொண்டு வந்தது ,

இதனால் பிரிட்டன் முதல் ஐரோப்பிய நாடுகள் எங்கும் ,எரிவாயு விலை எகிறியது ,அது மட்டும் அல்ல , மின்சாரம் கட்டணமும் கடுகதி உயர்ந்தது ,மேலும் இவை தற்போது அதிகரிக்க பட்டுள்ளன

ரசியா மீது விதிக்க படும் இவ்விதமான தடைகள் ஊடாக ஐரோப்பா பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பது இயல்பாகிறது

அப்பாவிகள் அன்றாடம் கூலி தொழில் செய்திடும் மக்கள் பெரிதும் பாதிக்க

பட்டுள்ளன ,ஆனால் அரசுகளோ அதனை கவனத்தில் கொள்ளாது ரசியாவின் மீது பொருளாதார தடையினை விதித்து வருகிறது

ரசியா மீது 6 தடைகள் -ஐரோப்பா அதிரடி

அமெரிக்கா ,மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் போரினை ஆரம்பித்த பொழுது எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை

ஆனால் ரசியாவோ ,உக்கிரேன் மீது தனது நாட்டின் பாதுகாப்பு கருதி போரினை

தொடுத்துள்ள வேளையில் இவ்விதமான தடைகளை தொடர்ந்து விதிக்கிறது ,அமெரிக்கா உள்ளிட்ட கூட்டணி நேச நடுகள்

இவ்விதமான தடைகள் நீடித்து செல்லும் எனின் அது மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெறும் நிலைக்கு இட்டு செல்லும் என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையிலும் ,

அதனை செவி சாய்க்காது மேற்குலக நாடுகள் குறிப்பாக ,ஐரோப்பிய யூனியன், இவ்விதமான நெருக்கடிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருவது


ரசியாவினால் ஐரோப்பா மீது பெரும் படையெடுப்பை நடத்த இவை ஊந்தி தள்ளும் என எதிர்பார்க்க படுகிறது

உக்கிரேன் மீதான தமது இராணுவ தாக்குதல்கள் ,கோடைகாலம் முடிவதற்கு முற்று பெறும் என ரஸ்சியா தெரிவித்துள்ள நிலையில், இந்த பொருளாதார தடைகள்

தொடர்ந்து மேற்கொள்ள படுவது ரசியாவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுதாது

மாறாக ஐரோப்பாவில் ஆட்சிகள் கவிழ்க்க படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என அடித்து கூறலாம்


ரசியாவினது ஏற்றுமதியிலும் ,
சீனாவின் பொருட்களையும் நம்பி வாழும் மேற்குலகம் மற்றும் ஐரோப்பா

குறித்த நாடுக்ளின் ஒன்றிணைந்த தாக்குதல் ஊடக பலமிழந்து ,தமது நாடுகளை வறுமைக்கு இட்டு செல்லும் நிலை ஏற்பட போகிறது

அதற்கான வலிந்து வழங்கும் நெருக்கடிகள் ,மாற்று கூட்டிணைந்த சதிகள்

என்பன இவற்றை அபம்பல படுத்துகின்றன

ரசியா மீது 6 தடைகள் -ஐரோப்பா அதிரடி

ரசியாவை தனிமை படுத்துவதாக கருதி ,தம்மை தாமே தனிமை படுத்தும் நிலைக்கு

ஐரோப்பா செல்லும் பேரிடர் ஏற்பட போகிறது ,இவை குளிர்காலம் ஆரம்பிக்கும் பொழுது மக்கள் பெரும் சொல்லென்னா துயரை சந்திக்க போகிறது

வெப்பவலய நாடுகள் போன்று ஐரோப்பாவில் வசிக்க முடியாது ,மின்சாரம்,எரிவாயு

இல்லா விடின் ஆளை கொல்லும் குளிரில் நடுங்கி மக்கள் மரணிப்பர் என்பதே கள நிலவரமாக உள்ளது

  • வன்னி மைந்தன்

    Leave a Reply