யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்

யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்

யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்

யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 43 வயதுடைய தந்தை ஒருவரை ,இரு மகன்கள் ,இணைந்து வெட்டி கொன்றுள்ள கொடிய சம்பவம் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தாயை பிரிந்து தனிமையில் வசித்து வந்த தந்தையின் ,குடிலுக்கு சென்ற இரு மகன் மற்றும் நண்பர் ஆகியோர் இணைந்து ,தந்தை மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இந்த வெட்டு தாக்குதலில் தந்தை சம்பவ இடத்தில பலியானார் .

தயைனை பிரிந்து வசித்து வரும் ,தந்தை தம்மை கொடுமை படுத்தி வந்த நிலையில் ,இந்த கொலை வெறி வெட்டு தாக்குதலை நடத்தியதாக மகன்கள் தெரிவித்துள்ளனர் .

யாழில் தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள்

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அண்ணன் ,தந்தையை வெட்டும் பொழுது தம்பிக்கு காயம் ஏற்பட்டுள்ளது .காயத்திற்கு உள்ளானவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .

அப்போது அவர்களிடம் விசாரித்த வைத்தியர்கள் ,கேள்விகளுக்கு முரண்பாடான பதில் வந்த நிலையில் போலீசாருக்கு தெரிய படுத்திய நிலையில் மேற்படி தந்தையை வெட்டு கொன்ற கொலை சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .


யாழில் தந்தையை வெட்டிய மகன்கள் 18.19.வயதுடையவ்ரகள் என்பது இங்கே கவனிக்க தக்கது .

எங்கே செல்கிறது யாழ்ப்பாணம் …?