
மெக்சிகோவில் 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்திய ஆயுத குழு
தெற்கு மெக்சிகோ மாநிலமான சியாபாஸில், ஆயுத
குழு ஒன்று 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்தி சென்றுள்ளது .
கடத்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் 14 உறுப்பினர்களை ,
பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இவ்வாறு ஆயுத குழுவால் கடத்தில் செல்ல பட்ட 14 ஆண் ,
உறுப்பினர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
முதன் முதலாக இடம்பெற்றுள்ள இந்த கடத்தல் சம்பவம் ,
அந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போனவர்களை கொலை செய்ய பட்டு வீச பட்டு ,
இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
இங்கு கடத்த பட்ட பல நூறு மக்கள் ,சடலங்களாக பின்னர் மீட்க ,
பட்டமை இங்கே குறிப்பிட தக்கது .