முட்டை 65 வாய்க்கு சசுவையாக 5 நிமிடத்தில் இப்படி செய்ங்க | egg 65 in tamil | egg recipe in tamil | egg65
கடை சுவையியல் உள்ள முட்டை 65 வாய்க்கு சுவையாக இப்படி செஞ்சி சாப்பிடுங்க .விரைவாக மிக சுலபமாக ,நம்ம வீட்டில் ,கடை தரத்தில்,
சுட சுட செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க
முட்டை 65 செய்வது எப்படி ..? egg recipe in tamil
முட்டை 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் ..?
இந்த முட்டை 65 செய்திட, 5 முட்டை வேக வைத்து எடுத்த ,
அண்ட் முட்டை வெள்ளை கருவை துண்டுகளாக வெட்டி எடுத்திருங்க .
மஞ்சள் கரு எடுக்க கூடாது
இப்போ இது கூடவே கால் கப் மைதா மா ,கால் கப் சோளம் மா ,கால் கப் கடலை மா ,தேவையான அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,ஓர் கரண்டி மிளகாய் .
தூள் ,ஒருகரண்டி மல்லி தூள் ,ஒருகரண்டு கரம் மசாலா ,கால் கரண்டி மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி மிளகு தூள் ,ஒருகரண்டி சீராக தூள் ,ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,தேவையான அளவு உப்பு ,கூடவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள் .
அப்புறம் கடாயில எண்ணெய் ஊற்றி சூடானதும் ,
உருண்டை துண்டுகளாக இப்படி பொரிந்து நன்றாக எடுத்து கொள்ளுங்க
நன்றாக பொரித்து எடுத்த பின்னர் கொஞ்சம் கருவேப்பிலை ,
எண்ணெயில் மெல்லிதாக பொரித்து எடுத்து ,அதன் மேல போட்டு ,
வாய்க்கு சுவையாக சாப்பிடுங்க அம்புடுட் தாங்க வேலை .
இப்படி நாள் தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
- இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry,
- வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil,
- கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa,
- தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil,
- வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa,
- கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil,
- சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe,
- கடை சுவையில் தேங்காய் தோசை,
- கடை சுவையில் பராட்டோ செய்ங்க,
- கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks,