மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட பாதை திறப்பு

Spread the love

நுவரெலியா மாவட்டம் உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட பெரிக் தோட்டத்திற்கு 01 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கபட்ட கொங்ரீட் பாதை .

பாவனையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக.

க்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிஸ்ணன் அவர்களின் தலைமையில் மில்லியன் ரூபா நடைபெற்றது.

இந் நிகழ்வில் தோட்ட பொது மக்கள் உட்பட கட்சியின் உயர் அங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மில்லியன் ரூபா செலவு மக்களை குசியில் அமர்த்தியுள்ளது .

மில்லியன் ரூபா
மில்லியன் ரூபா

Leave a Reply