மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்

மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்

மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்ப்பட்ட சூறாவளி தாக்குதலில்
அந்த பகுதி முற்றாக அழிந்துள்ளது .

பாதிக்கப்பட்ட பகுதியில் இதுவரை
41 பேர் உயிரிழந்தனர்.

மணிக்கு 195 கிலோமீட்டர் (120 மைல்) வேகத்தில் காற்று
வீசியதாள் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது .

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால்,
உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

மியன்மாரில் சூறாவளி 41 பேர் மரணம்

பாதிக்க பட்ட ரோகினிய மக்கள் பகுதியில் மீட்பு பணிகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மியான்மர் இராணுவத்தால் முஸ்லீம் மக்கள்
பாதிக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சூறாவளியும் நலிவடைந்த மக்களை
தாக்கி கண்ணீரில் உறைய வைத்துள்ளது .

மியன்மார் அரச பயங்கரவதாகத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல
பட்டு ,ஆறுகளில் வீசி பபட பயங்கரம் இடம்பெற்றமை நினைவு கூற தக்கது .