மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
இதனை SHARE பண்ணுங்க

மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .

உக்கிரேன் மின்சார மையங்களை இலக்கு வைத்து,
ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் .
பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி ,
தவித்த வண்ணம் உள்ளனர் .

மைனஸ் 17 செல்சியஸ் குளிர் நிலவி வரும் பகுதியில் சிறுவர்கள் ,
முதியவர்கள் வரை ஆளை வாட்டும் உறைபனி குளிரில்,
உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

தொடரும் கொடிய யுத்தம் காரணமாக ,
அப்பாவி மக்கள் மிக பெரும் நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

உக்கிரேன் மின்சார வாரியத்தினால் ,
உடனடியாக மின்சாரத்தை வழங்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .


இதனை SHARE பண்ணுங்க