மிச்சமான இட்லி இருக்கா பத்தே நிமிஷம் போதும் சூப்பரான snack ரெடி

,சமையல் குறிப்புக்கள்
இதனை SHARE பண்ணுங்க

மிச்சமான இட்லி இருக்கா பத்தே நிமிஷம் போதும் சூப்பரான snack ரெடி

மிச்சமான இட்லியில் பத்தே நிமிடத்தில் சூப்பரான சினேக் செய்திடலாம் வாங்க .இந்த snack இப்பொழுது எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க .

செய்முறை ஒன்று

மிச்சமான இட்லி தேவையான அளவு எடுத்து மிக்சியில் போட்டு மெருதுவாக அரைத்து எடுங்க .

பொடியாக எடுத்ததன் பின்னர் ,ஒரு பாத்திரத்தில் போட்டு அது கூடவே ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,அரை கரண்டி உப்பு ,மிளகாய் பொடி , பச்சை மிளகாய் இரண்டு ,கருவேப்பிலை ,வெங்காயம் ஒன்று .சோம்பு ,மஞ்சள் தூள் ,அரை கப் கடலைமாவு போட்டு நன்றாக பிசைந்து எடுங்க .

மிச்சமான இட்லி இருக்கா பத்தே நிமிஷம் போதும் சூப்பரான snack ரெடி

இப்போ அது கூட முந்திரிப் பருப்பு ,சூடான எண்ணெய் விட்டு மீளவும் நன்றாக பிசைந்து எடுங்க .

இப்பொழுது அடுப்பில கடாய வைத்து ,எண்ணெய் விடுங்க,எண்ணெய் சூடானதும் ,குட்டி குட்டியாக பிய்த்து போட்டு ,நன்றாக பொரித்து எடுங்க .இப்போ பொரித்தவற்றை ஆற வைத்து டீ கூட சாப்பிட்டு பாருங்க செம சுவையாக இருக்கும் .

மிஞ்சிய இட்லியை வீசிடாம இப்படி பண்ணி சாப்பிடுங்க மக்களே .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்றாக விரும்பி சாப்பிடுவாங்க .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply