மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls
Spread the love

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் சப்பாத்தி தோசை இட்லீக்கு பதிலாக ரோல் ரெடி Crispy Vegetable Spring Rolls

மாவு பிசையாமல் 5 நிமிடத்தில் ரோல் ரெடி . Crispy Vegetable Spring Rolls

செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .

மாவு பிசையாமல் இந்த ரோல் செய்வது எப்படி .அதை தான் இதில நாங்க பார்க்க போகிறோம் .

வாங்க செய்முறைக்குள் போகலாம் .


செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க .அப்புறம் அதற்குள்ள எண்ணெய் விட்டு கொள்ளுங்க .
அப்புறம் அது கூட சோம்பு சேர்த்து கொள்ளுங்க .

பொடியாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திருங்க .கூடவே அரை கப் வெட்டி வைத்த தக்காளி சேர்த்திருங்க .

இப்போ இது இரண்டையும் வதக்குங்க ,அப்புறம் இஞ்சி போடுங்க .கூடவே காரம் மசாலா,
மிளகாய் தூள், ,மஞ்சள் தூள் ,உப்பு கலந்து ,அதனை வதக்கி வாங்க .

நன்றாக வதங்கி வந்த பின்னர் ,காய்கறி கலக்க போகிறோம் . ஒரு கரட்டை நன்றாக வெட்டி வைத்து கலந்திருங்க .கூடவே பச்சை பட்டாணியும் சேர்த்திடுங்க .அப்புறம் அளவான தண்ணி சேர்த்து கலக்கி வாங்க .

நன்றாக வதக்கி தண்ணீர் வற்றிய பின்னர் ,வெட்டி அரைத்து வைத்த
உருளைக்கிழங்கை கலந்திருங்க .கூடவே மல்லி இலைகள் கலந்திருங்க .யாவும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து வந்ததன் பின்னர் ,அடுப்பில் இருந்து இறக்கிடுங்க . இப்போ மசாலா ரெடியாகிடிச்சு

செய்முறை இரண்டு


இப்போ ரோல் செய்திட தயாரித்த மசாலா மற்றும் ,சீஸ் சேர்த்து எப்படி ரோல் செய்வது என்பதை ,செய்முறை இரண்டில் பார்க்கலாம் .

ரோல் செய்வதற்கான சீட் ரெடி பண்ணிக்க ,அரை கப்பு மைதா மா ,சோளம் மா ,தேவையான உப்பு ,கலந்திருங்க .தேவையான தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாம மாவை கலக்கிடுங்க .

இப்போ அடுப்பில கடாயா வைத்து அதில் எண்ணையை பிறசால தடவுங்க ,மெல்லிய நெருப்பில் வைத்து சீட் மாவை ,அந்த கடாயில தடவி வாங்க ,ஓட்டை இல்லாது ஸீட் மாதிரி செய்து வாங்க .

ஓட்டமா ,அந்த சீட் கிழியாம ,அதை அரை நிலை அவிந்த நிலையில் எடுத்திருங்க .

அந்த சீட்டில் மசாலா ,மற்றும் சீஸ் வைத்து ,மைதா மாவை உள்ள தடவி ,அதனை சுற்றி வாங்க ,அழக இருக்கும் கவனித்து பாருங்க .

ரோல் மாதிரியே தரமாக சுற்றி வாங்க .ஸீட் மெல்லியதாய் இருக்கு என நினைத்தால் , வைத்திருந்த மைதா மாவை அந்த சீட் ரோல் மேலே தடவி வைத்திருங்க .


இப்போ எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க . இப்போ சூப்பரான ,சுவையான ,மாவு பிசையமா ,வெளியில் சீட் வாங்கமா ,அட்டகாசமான

முறையில் மரக்கறி ரோல் செய்தாச்சு .
இதே மெதட்டில நீங்களும்,இந்த ஸ்ப்ரிங் ரோல் செய்து அசத்துங்க .

பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும் ,செய்முறையில் இறங்கும் பொழுது ,செம ஈஸி தாங்க .சப்பாத்தி தோசை .இட்லீக்கு பதிலாக இந்த ரோல் செய்து சாப்பிடுங்க மக்களே .

தக்காளி சோஸ் கூட ரோல் தொட்டு சாப்பிடும் பொழுது ,ஆகா செமையா இருக்கு ,லண்டனுக்கு வந்திட்டு போனது போல ஒரு பீலிங் தலைவா .

அப்புறம் என்ன இன்று ரோல் சாப்பிடத்தில குஷி தாங்க .
எனக்கு பசிக்குது அதனால உங்களுக்கு இன்று தர முடியல ரோல் .
ஏன் என்றால் அம்புட்டு சுவைங்க .அது தான் கோவிச்சுக்காதீங்க பிரண்ட் .


Leave a Reply