மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
Spread the love

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

அமெரிக்காவில் கணவன் தனது மனைவியை ஆறு நிமிடங்கள் தொடர்ந்து கொடூரமாக தாக்கிய நிலையில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தணடனை விதிக்க பட்டுள்ளது

தாயை தாக்குவதை பிள்ளை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில், தற்போது கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

கோபத்தில் அவ்விதம் நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கோரிய பொழுதும் அவர் சிறையில் அடைக்க பட்டு தணடனை விதிக்க பட்டுள்ளது

அறியாமையில் ஏற்படுகின்ற சொல்லடியால் ஏற்படும் கோபம் இவ்விதம் ,உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி விளைவுகளை அதிகரித்து விடுகிறது

கோபம் செய்த பாவம் .விதியின் விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ஆகும் .

வீடியோ