மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் குடியேறியவர்கள் தங்கியிருந்த ,
தங்குமிடத்தின் முன்பு கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

டெக்சாஸ் தெருவுக்கு குறுக்கே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ,
பலரை லேண்ட் ரோவர் ரக வாகனம் மோதி தள்ளியது .

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தும் ,பத்து பேர் காயமடைந்தனர் ,
இது திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல என தெரிவிக்க பட்ட பொழுதும் ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதற்கு முன்னரும் இதே போன்ற கார் தாக்குதல் நடத்த பட்டு இருந்தமை
இங்கே குறிப்பிட தக்கது .—+