மகிந்த ராஜபக்ச மகன் நாயின்கழுத்தில் 90 பவுன் சங்கலி

மகிந்த ராஜபக்ச மகன் நாயின்கழுத்தில் 90 பவுன் சங்கலி

மகிந்த ராஜபக்ச மகன் நாயின்கழுத்தில் 90 பவுன் சங்கலி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் வளர்க்கும் நாய்களின் கழுத்தில்
90 பவுன் எடையுள்ள தங்க சங்கிலிகள் உள்ளன .

இந்த பணம் யாருடையது என மக்கள் மன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது .
தேர்தல் வரும் வேளையில் வெளியாகியுள்ள இந்த புகைப்பட காட்சிகள் ,
மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்ஸ குடும்பம் காணமல் போகும்நிலையினை .
இவை ஏற்படுத்த போகிறது என்பதை காண்பிக்கிறது .

தமிழ் ,சிங்கள மக்களினால் வெறுத்து ஒதுக்க பட்டவர்களாக,
ராஜபட்ச குடும்பம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .