மகளின் பிறந்த நாளில் சாவை தழுவிய தந்தை

Spread the love

மகளின் பிறந்த நாளில் சாவை தழுவிய தந்தை

உக்கிரைன் டினிப்பீரோ பகுதியில்,
தனது மகளின் பிறந்த நாளினை ,
படம் பிடித்து கொண்டிருந்த தந்தை
அவ்விடத்திலேயே சாவை தழுவியுள்ளார் .

சம்பவ தினம் அன்று பிறந்த நாளினை கொண்டாடி ,
கொண்டிருந்த பொழுது ,திடிரேன பறந்து வந்தது ஏவுகணை பட்டு ,
அவர் அவ்விடத்திலே விழி மூடி மறைந்தார் .

மகளின் அகவை நாளில் தந்தை விழி மூடிய செயல்,
பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .