மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
Spread the love

மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை

இலங்கை நாவலபிட்டியை சேர்ந்த முஸ்லீம் தந்தை ஒருவர் தனது மகளின் திருமண நாளன்று பலியாகியுள்ளார் .

திருமண மண்டபத்திற்கு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த, 62 வயது தந்தை ,மோட்டார் சைக்கிள் செலுத்தி கொண்டிருந்தார் .

அப்பொழுது நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார் .மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் எதிர் திசையில் பயணித்துள்ளார் .

இதனை கண்காணித்த காவல்துறையினர் ,அவரை வழிமறித்து ,ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் மனைவி கண்முன்னே கணவன் இறந்து விட்டார் .

இந்த சம்பவம் திருமண தம்பதிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.