போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு

போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு
Spread the love

போலந்து எல்லையில் இராணுவம் குவிப்பு

போலந்து எல்லையில் வழமைக்கு மாறாக இராணுவம் குவிக்க பட்டு,
பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது .

உக்ரைன் ரசியாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,தற்போது வாக்னர் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போலந்து எல்லையில் தீடிரென குவிக்க பட்டனர் .

அதனை அடுத்து நாடுகளுக்கு இடையில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டது .
இதனை அடுத்தே தற்போது போலந்து இராணுவம் மேலதிகமாக குவிக்க பட்டு
ரோந்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது .

அசைவுகள் ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் என,
போலந்து எதிர் பார்ப்பதாக கருத படுகிறது .