போரை ஆரம்பித்த இஸ்ரேல் எரியும் ஆயுத கிடங்கு

போரை ஆரம்பித்த இஸ்ரேல் எரியும் ஆயுத கிடங்கு
Spread the love

போரை ஆரம்பித்த இஸ்ரேல் எரியும் ஆயுத கிடங்கு

இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் ,ரொக்கட் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,பழிவாங்கும் ,பதிலடி ,தாக்குதலை ,இஸ்ரேல் ,பாலஸ்தீனம் கமாஸ் ,மற்றும் லெபனான் ,எல்லையோரத்தில் உள்ள ,கமாஸ்

,நிலைகள்,முகாம்கள்,ஆயுத கிடங்குகள் ஆயுத தொழில்சாலைகள்,சுரங்க பாதைகள்,நிலத்தடி குகை ,
என்பனவற்றின் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

வான்வழி ,மற்றும் ஏவுகணைகள் மூலம் ,தொடர் ,இடைவிடாத ,அகோர தாக்குதலை நடத்துகிறது .

போரை ஆரம்பித்த இஸ்ரேல் எரியும் ஆயுத கிடங்கு


தமது இராணுவம் நடத்திய தாக்குதல்களில் ,எதிரிகளுக்கு ,பலத்த இழப்பு ,என நெதன்யாகுவின் ,பாதுகாப்பு அமைச்சு ,தெரிவித்துள்ளது .

லெபனான் ,ஹிஸ்புல்லா,ஜிகாத் ,இணைந்து கூட்டு ,தாக்குதலை ,நடத்தலாம் என்பதால் ,போர், பதட்டம் ,நிலவுகிறது .

ஈரான் ,பின்புலத்தில் ,இயங்கும் ,கிளர்ச்சி படைகள்,தமது ,மோதல்களை,கூட்டாக ,ஆரம்பிக்கலாம் ,என்பதால்,யுத்த ,பர பரப்பு ,அதிகரித்துள்ளது .

கமாஸ்,ரொக்கட் ,இஸ்ரேல் ,லெபனான்,ஏவுகணை,