போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை

போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை
Spread the love

போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை

மெக்சிகோவில் போதைவஸ்து குழு மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினருக்கு ,
இடையில் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி 29 பேர் பலியாகினர் .

இந்த மோதல்களின் பொழுது போதைவாஸ்து கடத்தல் குழுவை சேர்ந்த,
19 பேரும் , காவல்துறை சிப்பாய்கள் 10 பேரும் பலியாகினர் .

போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது 29 பேர் சுட்டு கொலை

50 கலிபர் இயந்திர துப்பாக்கிகளை தாங்கிய படி அணிதிரண்ட ,
போதைவஸ்து குழுக்களுடன் மோதல் இடம்பெற்றது .

தாக்குதல்கள் தீவிரம் பெற்ற நிலையில் ,இராணுவம் வரவழைக்க பட்டதுடன் ,
உலங்கு வானூர்திகளும் வரவழைக்க பட்டு , சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த பட்டது .

இந்த தாக்குதலில், போதைவஸ்து மன்னன் உள்ளிட்ட,
இருபது பேர் கைது செய்யப் பட்டனர் .

இவரது கைதை அடுத்து ,குலியாக்கன் நகரம் முழுவதும் ,
கடும் துப்பாக்கி சண்டைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் ,
முக்கிய போதைவஸ்து மன்னனே ,
கைது செய்ய பட்டு சென்றுள்ளார் .

போதைவஸ்தின் தாயகமாக ,
மெஸ்சிக்கோ விளங்கி வருவது குறிப்பிட தக்கது .

No posts found.