பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்

இந்திய மத்தியப் பிரதேசத்தில் காதல் தகராறில்
காதலியின் தம்பியை கொடூரமாக கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சியோனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16, 14 மற்றும் 11 வயதுக்குட்பட்ட,
மூன்று சிறார்கள், தங்கள் 12 வயது நண்பரைக் கொன்று குவித்துள்ளனர்.
நண்பனை சைக்கிள் சங்கிலியால் கழுத்தை நெரித்து, கல்லால் தாக்கி ,
ஆடுகளை வெட்டுவதற்காக பயன் படுத்தும் கத்தியால் ,கழுத்தை வெட்டி கொன்றுள்ளனர் .

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்

பின்னர் அவரது உடலை பையில் கட்டி ,
கற்புதர் மேலே வீசி விட்டு சென்றுள்ளனர் .

அவ்வழியே வந்த நபர் ஒருவர் இரத்த கறையுடன்
பையை கண்ணுற்றதால் ,போலீசாருக்கு தெரிய
படுத்தியத்தை அடுத்து ,நடத்த பட்ட விசாரணைகளில் ,மேற்படி விடயம்
அம்பலத்திற்கு வந்துள்ளது .

சிறுவர்கள் இந்த கொடூரத்தை புரிந்துள்ளதே மக்கள் மத்தியில் பெரும் .
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .