பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்
Spread the love

பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்

மெக்சிகோவில் விடுமுறைக் கால சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ,
பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில், 15 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 47 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .

.

இந்த விபத்தில் பலியாகி ,காயமடைந்தவர்கள் யாவரும் ,
அந்த மாநிலத்தில் உள்ள ,அதே நகரமான லியோனைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர் .

பேரூந்து விபத்தில் 15 பேர் மரணம் 47 பேர் காயம்

பேருந்து வாடகைக்கு அமர்த்தி நண்பர்கள், உறவினர்கள் ,அயலவர்கள் ஒன்றாக கூடி கடற்கரை,
விடுமுறைக்கு சென்று வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த விபத்துக்கான காரணம் தெரிவிக்க படவில்லை .

தனியார் பேரூந்து சேவையில் ஈடுபடுபவர்கள் ,தமது பேருந்துகளை முறையாக பராமரிப்பு ,
இல்லாமையாலும் விபத்துக்கள் இடம்பெற்று உள்ளன .

எனினும் இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன .