
பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
பேரூந்து மீது காட்டு யானை ஒன்று கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ,இதனால் அந்த பயணிகள் பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
யாத்திரைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேரூந்து மீது ,கடந்த தினம் காட்டு யானை வழி மறித்து தாக்குதலை நடத்தியுள்ளது .
பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
அனுராதபுரம் ஓயாமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் வனவள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் .
ஆனால் அவர்கள் அதனை செவி சாய்க்கவில்லை என தெரிவிக்க படுகிறது .
காட்டு யானையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .