பெலரூஸில் ரஷ்ய அணு ஆயுதங்கள் தயராகும் ஆப்பு

பெலரூஸில் ரஷ்ய அணு ஆயுதங்கள் தயராகும் ஆப்பு
Spread the love

பெலரூஸில் ரஷ்ய அணு ஆயுதங்கள் தயராகும் ஆப்பு

ரஷ்யா நாட்டின் அருகில் உள்ள பெலரூஸ் நாட்டில்
ரஷ்ய தனது அது ஆயுதங்களை
வழங்கியுள்ளதுடன் ,அதனை தனது நாட்டின் ,
பாதுகாப்புக்கு என நிலை நிறுத்தியுள்ளது .

ரஷ்யா வழங்கும் இந்த அணு ஆயுதங்கள் ,ஐரோப்பவுக்கு மிக ஆபத்து எனவும் ,
அதனால் பெலரூஸ் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பா தயாராகி வருகிறது என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி
வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை அதிகாரி கருத்துரைத்துள்ளார் .

பெலரூஸில் ரஷ்ய அணு ஆயுதங்கள் தயராகும் ஆப்பு

பெலரூஸில் உள்ள ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுதங்கள்,
ஐரோப்பிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற,
நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் .

தமது நாடுகளுக்கு எதிராக ஒன்று திரளும் நாடுகளுக்கு,
பொருளாதார தடைகளை விதித்து ,அந்த நாடுகளை சிறுமை படுத்தி ,
அடக்கி ஒடுக்க நினைக்கும் அமெரிக்கா, அதன் சார்பு நாடுகளுக்கு ,
எதிராகா சீனா ரஷ்யாவின் கீழ் ,மிக பெரும் அணி ஒன்று உருவாகி வருவதை ,
சமீபகால போர் அரங்குகள் இடித்துரைத்துள்ளன .