
பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .
இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .
அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
- எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
- ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
- சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
- பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
- ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
- அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்|கடலில் நடந்த தாக்குதல்|iran navy flight attack|
- உக்ரைனுக்கு 300 மில்லியன் டொலர் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
- கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
- தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள் ,
- விண்ணில் பாய்ந்த உளவு செய்மதி அதிரடி காட்டிய ஈரான்