பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்
Spread the love

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்

பிபிசி செய்தியாளர் ஐயா மாணிக்க வாசகர் அவர்கள் மரணமடைந்துள்ளார் .
ஊடகத்துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வந்தவர் .

இலங்கையில் புரையோடி போன யுத்த காலத்தில் ,துல்லியமான செய்திகளை வழங்கியவர் .


சுருங்க சொல்ல போனால் புலிகளையும் ,இலங்கை அரசையும்,
துணிந்து எதிர் கொண்டவர் அல்லது ,
பக்க சார்பு இன்றி தன்னை வடிவமைத்து பயணித்தவர் எனலாம் .

அவ்வாறான துணிச்சல் மிகுந்த பொறுப்புணர்வோடு செயலாற்றிய ,
மூத்த ஊடக யாம்பவன் மறைவு,ஊடக துறை வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ,அல்லது இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது எனலாம் .

அன்னாரின் துயரில் தவிக்கும் குடும்பத்தாருடன் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் .கண்ணீர் அஞ்சலி .