
பிள்ளையை பெற்று கொன்று மலசலகூடத்தில் மறைத்த இளம் பெண்
பிறந்த பின்னர் பிள்ளையை கொன்று சடலத்தை பையில் வைத்து,அதனை வீட்டில் உள்ள ,கழிவறை ஒன்றில் மறைத்து வைத்துள்ளார் .
இவ்வாறு மறைத்து வைக்க பட்ட சிசு சடலம் மீட்க பட்டதுடன் , 23 வயது இளம் பெண் ,காவல்துறையால கைது செய்யப் பட்டுள்ளார் .
அதிக வயிற்று வழிகாரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பெண் ,அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .
இதனால் சநதேகம் அடைந்த மருத்துவர் ,குடும்ப மருத்துவருக்கு தெரிவித்த நிலையில் .அவர் பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட நிலையில் மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது .
கள்ள காதல் காரணமாக இந்த சிசு பிறந்திருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .