பிரிட்டன் விமானம் மீது ரஷ்ய ஏவுகணை வீச்சு

பிரிட்டன் விமானம் மீது ரஷ்ய ஏவுகணை வீச்சு

பிரிட்டன் விமானம் மீது ரஷ்ய ஏவுகணை வீச்சு

பிரிட்டன் விமானம் மீது ரஷ்ய இராணுவம் போர் விமானம் திடீரென
ஏவுகணை வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளது .

ரஷ்ய எல்லையோர கடல் பகுதிக்கு அருகில் உளவு பார்க்கும்
பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த இங்கிலாந்து
போர் விமானத்தை வானில் இடை மறித்த ரஸ்யா
போர் விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது .

இந்த ஏவுகணை தாக்குதல் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் பெரும்
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,புதின் உக்ரைன் மீதான
இராணுவ நகர்வுக்கு எதிராக உக்ரைன் களமுனையில்
பிரிட்டிஷ் படைகள் தரித்து தாக்குதல் நடத்திட காரணமாக
அமைந்துள்ளது என்பது வெளியாகியுள்ளது .